| 245 | : | _ _ |a செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a பிரதானி இராமநாதபுரம் சீமையில் சேதுமார்க்கத்தில் தேவிபட்டினத்தில் கிழக்கே அக்கிரகார தர்மம் ஒன்று ஏற்படுத்த விழைந்தார். அதற்காக பிரதானிக்கு தேர்போகி கிராமத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கொடையைப் பெற்றவர் இதே ஊரைச் சார்ந்த சங்கரைய்யர் மகன் வெங்கட கிருஷ்ணய்யர் ஆவார். தானமாக வழங்கப்பட்ட நிலத்துக்கு பெருநான்கு எல்லை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பள்ள மேற்குடி, பருமணல் தேரி, காட்டுப்பிச்சர் கோயில், ஊற்றூஊரணி, நரிகுமிச்சதிடல் என்பன எல்லைகளாகச் சுட்டப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, செல்ல முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், பூதானம், பூமிதானம், பூதான சாசனம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a சாலிவாகனம் 1648 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00122 |
| barcode | : | TVA_CPS_00122 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |